en banner

WhatsApp Image 2024 01 16 at 1.57.39 PM

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2024.01.14ஆந் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024 01 15 at 08.57.08உலக இந்து மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கள் தினத்தின் முக்கிய நோக்கமாவது  விவசாயம் செழிக்க ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டி சூரிய பகவானை வழிபடுவதே.

DSC 0193

2024ம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக இன்று (10.01.2024) கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். 

DSC 0203

தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக  வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று முதல் (11.02.2024) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

WhatsApp Image 2024 01 01 at 12.13.27

2024.01.01ஆந் திகதி கடற்றொழில் அமைச்சின் புதிய வருடத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் வைபவத்தில் பிரதான அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகள்