தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் சம்மேளனத்தின் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) வழங்கப்பட்டது.
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.
கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றான CM Blue Crabs தனியார் நிறுவனம் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று 2024.01.16ஆந் திகதி மன்னார் பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ILO C 188 - 2007 மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு தயாரிகப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவின் ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சருக்கு மற்றும் தொழில் அமைச்சருக்கு வழங்குவதற்கான 2023.12.08ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குரிய புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் குளங்களுக்கு 02 இலட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆந் திகதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் தேசிய வைபவத்தின் முதற் கட்டமாக 150,000 மீன் குஞ்சுகளும் 2023.12.04ஆந் திகதி இரண்டாம் கட்டமாக 50,000 மீன் குஞ்சுகளும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விடுவிக்கப்பட்டது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22.11.2023) நிதி அமைச்சில்; கைச்சாத்திடப்பட்டது.
சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கடற்றொழில் சட்டத்தின் மூலம் தேசிய மீனவ சம்மேளனத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்மேளனம் மற்றும் கிராமிய மீனவ சங்கங்களின் பொறுப்புகள் கடற்றொழில் அமைச்சுக்கு வருமென தேசிய மகா சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் தெரிவித்ததார்.
பக்கம் 1 / 2
சமீபத்திய செய்திகள்
- உலக வர்த்தக அமைப்பின் மீன்பிடி மானிய உடன்படிக்கை இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது
- கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்
- ආණ්ඩුකාර ජනරාල්වරිය, ධීවර, ජලජ සහ සාගර සම්පත් නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ මහතා විසින් පිළිගනු ලැබිය. එමෙන්ම, ඕස්ට්රේලියාවේ ශ්රී ලංකාවේ තානාපති, ගරු පෝල් ස්ටීවන්ස් මහතා; ශ්රී ලංකාව සහ මාලදිවයින සඳහා IOM ප්රධානී ක්රිස්ටින් පාර්කෝ මහත්මිය; ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්යාංශයේ ලේකම් ආචාර්ය බී. කේ. කෝලිත කමල් ජිනදාස මහතා සහ ධීවර සහ ජලජ සම්පත් දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ජනරාල් සුසන්ත කහවත්ත මහතා ඇතුළු සම්භාවනීය අමුත්තන් මෙම අවස්ථාවට සහභාගී විය. නීති විරෝධී, වාර්තා නොකළ සහ නියාමනය නොකළ (IUU) මසුන් ඇල්ලීම අවම කිරීම, අක්රමවත් සමුද්රීය සංක්රමණය සහ අනෙකුත් අන්තර්ජාතික සංවිධානාත්මක අපරාධ මැඩපැවැත්වීම සඳහා සමුද්රීය ආරක්ෂාව ශක්තිමත් කිරීමේදී VMS පද්ධතිය යොදා ගැනේ. එමෙන්ම, යාත්රා විපතට පත් වූ විට සමුද්රීය සෙවීම් සහ ගලවා ගැනීමේ මෙහෙයුම් සම්බන්ධීකරණය කිරීම සඳහා පද්ධතිය සපයන අත්යවශ්ය සහයෝගය පිළිබඳව ආණ්ඩුකාරවරියට දැනුවත් කරන ලදී. පසුව නියෝජිත පිරිස VMS ට්රාන්ස්පොන්ඩර් වලින් සමන්විත බහුදින ධීවර යාත්රා නිරීක්ෂණය කළ අතර VMS තාක්ෂණය ධීවර කර්මාන්තයට ඇති කරන ධනාත්මක වෙනස්කම් ගැන සාකච්ඡා කිරීම සඳහා ධීවර ප්රජාව සමඟ සම්බන්ධ විය. VMS පද්ධතිය පිළිබඳ අදහස් දැක්වූ ආණ්ඩුකාර ජනරාල්වරිය: “සාගර අවකාශයන් තවත් ආරක්ෂිත, සුරක්ෂිත හා තිරසාර බවකට පරිවර්තනය කිරීමේ ශ්රී ලංකාවේ උත්සාහයන්ට අපට සහාය වීමට හැකිවීම ගැන අපි සතුටු වෙනවා. සමුද්රීය දේශසීමා පාලනය ශක්තිමත් කරමින් සහ ධීවර ප්රජාවන් සවිබල ගන්වමින්, VMS පද්ධතිය දැනටමත් ප්රත්යක්ෂ ප්රතිඵල ලබා දෙන ආකාරය දැකීම ගැන අපි සතුටු වෙමු.” පැවසීය. ආණ්ඩුකාර ජෙනරාල්වරියගේ සංචාරය පිළිබඳව අදහස් දක්වමින් ගරු රත්න ගමගේ මහතා මෙසේ පැවසීය, “ගරු සෑම් මොස්ටින්ගේ ශ්රී ලංකා සංචාරය අපගේ රටවල් අතර ද්විපාර්ශ්වික සබඳතාවල තීරණාත්මක අවස්ථාවක්. ශ්රී ලංකාවේ ධීවර කර්මාන්තයට ඕස්ට්රේලියාවේ සහයෝගය වසර ගණනාවක් පුරා ස්ථිරව පවතින අතර, VMS මෙම සහයෝගීතාවයේ ප්රධාන ප්රතිඵලයකි.” “ඕස්ට්රේලියාවේ සහයෝගයට ස්තූතිවන්ත වන්නට, ශ්රී ලංකාව ජාත්යන්තර රෙගුලාසිවලට අනුකූල වීම, ධීවර නිෂ්පාදන අපනයනය කිරීමේ අපගේ හැකියාව සැලකිය යුතු ලෙස වැඩි වී තිබේ,” ඔහු තවදුරටත් පැවසීය. 2021-2025 කාලය සඳහා IOM විසින් ක්රියාත්මක වන VMS ව්යාපෘතිය, ඕස්ට්රේලියානු ඩොලර් මිලියන 9.96ක සමස්ත අරමුදලක් මත පදනම්ව, ශ්රී ලංකාවේ බහු-දින ධීවර යාත්රා (4,500කට වැඩි) නියාමනය වැඩි දියුණු කිරීමේ අරමුණින් ආරම්භ කරන ලදී. මෙය ධීවර නිරීක්ෂණ, පාලන සහ මැදිහත් වීමේ (Monitoring, Control & Surveillance) මෙවලමක් වන අතර, DFAR සහ සාගර නීතිය ක්රියාත්මක කරන ආයතනවලට බහු-දින ධීවර යාත්රා තත්ය කාලීනව නිරීක්ෂණය කිරීමට හැකියාව ලබා දෙයි. මෙය සාගරික තර්ජන සහ ගැටලු මුල් අවධියේම හඳුනා ගැනීමට උපකාරී වේ. VMS ප්රේෂකය (transponder) හදිසි ආපදා අවස්ථාවකදී හදිසි ආධාර සංඥාවක් (distress beacon) ලෙස ක්රියා කරමින්, සංයුක්ත සහ කාලෝචිත සෙවීම් හා බේරාගැනීම් මෙහෙයුම් සම්පාදනයට දායක වී, ධීවරයින්ගේ ජීවිත ගලවා ගැනීමට වැදගත් භූමිකාවක් ඉටු කරයි.
- 80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது
- இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய 'Aqua Livelihood' திட்டம் ஆரம்பம்