en banner

WhatsApp Image 2024 02 22 at 12.39.001

2024.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதி பணிப்பாளர் திரு பரங்கே மனுவேல் உள்ளிட்ட பிரிதிநிதிகள் குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்ளை சந்தித்தனர். 

1101 1பெப்ரவரி மாத இறுதியில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றதுடன், அதற்கு எமது நாட்டின் வர்த்தக அமைச்சர் திரு நளின் பர்னாந்து அவர்களுடன் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டது.

WhatsApp Image 2024 02 11 at 13.45.474

2024.02.11ஆந் திகதி  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியைக் கண்காணிக்க விஜயம் மேற்கொண்டார். இங்கு மீன் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

DSC 0030கடற்றொழில் அமைச்சரினால் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் புதிய கடற்றொழில் சட்டம் இலங்கையில் மீன்பிடி தொழிலுக்கு சர்வதேச நிலைக்கு மேம்படுத்துவதற்கு, 

WhatsApp Image 2024 02 07 at 11.50.33

முல்லைத்தீவு பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவ சங்கங்களின் அலுவலர்கள் குழுவினர்இ தமது தொழிலை நடாத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து  அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு 2024.02.06ஆந் திகதி கொழும்பு கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

சமீபத்திய செய்திகள்

Youtube