"மீன்பிடித் துறைமுகங்களுக்கு வரும் மக்கள் புன்னகையுடன் வெளியேறும் வகையிலான சேவையை வழங்குங்கள்" - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் (Hon. Andreas Motzfeldt Kravik) ஆகியோருக்கிடையில் விசேட இருதரப்பு கலந்துரையாடல் இன்று (04) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
பேண்தகு சமுத்திர முகாமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு சர்வதேச அரங்கில் உறுதி
மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை (MSDFAR) மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைத் தரவு முறைமை (DRP) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03) ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைபெற்றது.
கொட்பே (Cod Bay) கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





