en banner

WhatsApp Image 2025 01 27 at 16.08.43கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டாவை இன்று (27) சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு மற்றும் ஜப்பானின் முக்கிய நிதி உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது

WhatsApp Image 2025 01 27 at 14.27.03

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். 

WhatsApp Image 2025 01 25 at 09.52.06

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனவரி 22, 2025 அன்று அமைச்சகத்தில் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.

WhatsApp Image 2025 01 23 at 09.32.19இலங்கையின் மீன்வளத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chungஇற்கிடையிலான சந்திப்பு ஜனவரி 22ம் திகதி அமைச்சகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2025 01 25 at 09.13.06

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனவரி 22, 2025 அன்று அமைச்சில் இலங்கைக்கான பிரான்சின் பதில் தூதுவர் திருமதி மேரி-நோயல் டூரிஸை சந்தித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube