en banner

Gandara Harbour6மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

Ministerபருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

d208764a 85f9 444d a351 e212e10290ffஇலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மற்றும் கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

galle6காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக நடத்தப்படும் "மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்" இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (27) காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

 DSC8476‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்: “மக்கள் மீது சுமையைச் சுமத்தாமல், வாய் வார்த்தைகளுக்குப் பதில் செயலில் காட்டும் அரசாங்கத்தை நாம் உருவாக்குகிறோம்” - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

சமீபத்திய செய்திகள்

Youtube