
1976ஆம் ஆண்டின் ஒப்பந்தத்துக்கு அமைய கச்சதீவின் உரிமை எமக்கு கிடைத்த போதிலும் அதன் 80% மான மீன்களை அறுவடை செய்யக்கூடிய கடற் பரப்பை நாம் இழந்துள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார்.
இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுiமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டெலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலப் பகுதியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவ பெயர்ச்சிக் காற்று சீராக இல்லாமையாலும், தொடர் மழைக் காலம் காரணமாக பெருமளவு உயரந்திருந்த மீன்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டீ.பீ. உபுள் 2023.08.16ஆந் திகதி இன்று கடற்றொழில் அமைச்சில் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- මාතලේ මිරිදිය ධීවර ගැටලු විසඳීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ප්රධානත්වයෙන් විශේෂ හමුවක්. ක්ෂේත්රයේ ප්රගතියට අන්තර්-ආයතන සම්බන්ධීකරණය අත්යවශ්යයි - නියෝජ්ය අමාත්ය අවධාරණය කරයි
- இலங்கை – சவூதி அரேபியா இடையே கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்
- நீர்த் தாவர இழைய வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல்
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொடங்கப்படும்.
- "සබරගමුව පළාතේ මිරිදිය ධීවර කර්මාන්තයට නව ජවයක්: ජාතික සැලැස්මක් ක්රියාත්මක කරන බව නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ අවධාරණය කරයි"





