en banner

DSC 0527

தென் கொரியாவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான திரு. கங் இலங்கையில் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வது தொடர்பாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

WhatsApp Image 2023 08 23 at 17.25.28

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய சந்தைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கப்பட்ட   கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீன் உற்பத்தியை UBER, PICKME ஊடாக வீட்டுக்கு கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான அவகாசம் உருவாகியுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.

mini 3

1976ஆம் ஆண்டின் ஒப்பந்தத்துக்கு அமைய கச்சதீவின் உரிமை எமக்கு கிடைத்த போதிலும் அதன் 80% மான மீன்களை அறுவடை செய்யக்கூடிய கடற் பரப்பை நாம் இழந்துள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். 

DSC 0465

மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தற்போது பாதிப்பாக இருக்கும் பொருட்கள் விலை உயர்வு, சமுத்திர மீன் வளங்கள் குறைவடைதல், காலநிலை மாற்றம், மீன் ஏற்றுமதி செய்யூம்போது எழும் பிரச்சனைகள், நன்னீர் மீன் வளர்ப்பில் முகங்கொடுக்கும் பிரச்சனைகள், 

DSC 0422

கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார்.

சமீபத்திய செய்திகள்

Youtube