
கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தமது அமைச்சுக்குரிய நிறுவனத்துக்கு உயர் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (நாரா) புதிய பணிப்பாளர் நாயகமாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நியமிக்கப்பட்ட திரு துஷாரா சமிந்த லொக்குகுமார அவர்கள் 2020.01.30ஆந் திகதி முற்பகல் சுபநேரத்தில் தமது பதவிக்குரிய கடமைகளை ஆரம்பித்தார்.
சமீபத்திய செய்திகள்
- உடவலவ நீர்த்தேக்கத்தில் இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள சாதனை அளவிலான நன்னீர் மீன் அறுவடை!
- அமெரிக்காவிற்கான மீன் ஏற்றுமதித் தடைகள் நீக்கம்: இலங்கையின் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் NOAA நிறுவனம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது
- கடற்றொழில் துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகளுடன் 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' ஆராய்ச்சி கப்பலின் பயணம் வெற்றிகரமாக நிறைவு
- இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட ஆய்வு வெற்றிகரமாக நிறைவு
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி





