கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, தற்போதைய பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறிந்தார்.
இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டாவை இன்று (27) சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு மற்றும் ஜப்பானின் முக்கிய நிதி உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது
இலங்கையின் மீன்வளத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chungஇற்கிடையிலான சந்திப்பு ஜனவரி 22ம் திகதி அமைச்சகத்தில் இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





