எச்சரிக்கைகள்
சமீபத்திய செய்திகள்
- யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் --- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- இலங்கையின் நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு: அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரெஞ்சு தூதுவர் சந்திப்பில் தகவல்
- வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் சந்திரசேகர் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.
- அறுகம் குடா சிறிய படகுத்துறை புதிய இடத்தில் – புத்துயிர் பெரும் சுற்றுலா பகுதி!
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை