உலக இந்து மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பொங்கள் தினத்தின் முக்கிய நோக்கமாவது விவசாயம் செழிக்க ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டி சூரிய பகவானை வழிபடுவதே.
எனும் உண்ணத பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்டு சூரிய பகவானை வணங்கி வழிபடுவதாகும். இது பாரம்பரிய விழாவாக இந்து பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஈழ மக்கள் கட்சியின் அதிகமான சகோதர, சகோதரிகளும் இந்த விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவதை நாம் அறிந்ததே. அத்துடன் இதன் ஊடாக அவர்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் என்பது அவர்களின் உண்ணத கோட்பாடாகும். ஆண்மீகம் மற்றும் தத்துவத்தின் மூலம் இலங்கைவாழ் அனைவருக்கும், நம் நாட்டிலும் இந்த ஆண்டு வளமான அமைதியான, நல்லிணக்கமான ஆண்டாக அமையட்டும் எனும் ஒரே இதயத்துடன் பிரார்த்தனை செய்கிறேன்.