கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சு மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு
2018 ஜூன் 21, 22 இரு தினங்கள் கொழும்பில்
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் சம்பந்தமான அமைச்சினால் இலங்கையில் நோர்வே தூதுவராலயத்துடன் இணைந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் வாழ்வு (Blue SDG) அளித்தல் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான பிராந்திய மாநாடு 2018 ஜூன் 21, 22 இரு தினங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 21ஆந் திகதி மு.ப. 9.00 மணிக்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜிதமுணி சொயிசா மற்றும் நோர்வே வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜென்ஸ் புரோலிக் ஹேல்ட் ஆகிய அமைச்சர்களின் பங்களிப்புடன் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவூக்கு எல்லையில் இருக்கும் மாலைதீவு, இந்திய, பங்களாதே~;, மியன்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்துநேசியா ஆகிய கரையோர அரசுகளின் 14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கம் சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளும் சிரே~;ட அலுவலர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் இலங்கையின் சிரே~;ட அலுவலர்கள், முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் நோர்வே அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்வாறு கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு தீவுகளின் சபை மற்றும் சர்வதேச பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
14வது உறுதியான அபிவிருத்தியின் நோக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு,
கடற்றொழில் கைத்தொழிலின் அடிப்படையான உயிருள்ள சமுத்திர வளங்களை உறுதியாக முகமைத்துவம் செய்வதற்கு அவசியமாக இருப்பதுடன், இதற்கு 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் அடைய வேண்டிய இலக்கை அண்மிக்க வேண்டியுள்ளது. எனவே இதன் மூலம் கரையோர நாடுகளுக்குப் புதிய சவால் எழுந்துள்ளது. இந்த சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு அயல் நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதென இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த மாநாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்காளவிரிகுடா உயிருள்ள சமுத்திர வளங்களை உறுதியாக முகாமைத்துவம் செய்வதற்கு ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தயாரிப்பதற்கு அரசுகளுக்கிடையில் அந்த வேலைத் திட்டத்தின் தூரநோக்கு பரிமாற்றம் செய்தல் மற்றும் சவாலை மறுசீரமைப்பது இந்த பிராந்திய மாநாட்டின் நோக்கமாகும்.
இலங்கையின் அந்நிய பொருளாதார பிராந்தியம் உட்பட வங்காளவிரிகுடா உயிருள்ள சமுத்திர வளங்களை பரிசோதனை செய்வதற்கு ஐக்கிய தேசியத்தின்/ நோர்வே அரசின் கலாநிதி பிரட்ஜிட் ஒவ் நன்சென் அகழ்வு கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளமை இந்த மாநாட்டுக்கு சமீபமாக உள்ளது.