en banner

முதலீட்டு வாய்ப்புகள்

15,000 க்கும் மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

வாய்ப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேச இணக்கம்

கடற்றொழில் நீரியல் வளத்துறை சர்வதேச தரங்களுடனான இணக்கம்

இணக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்

தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை

நோக்கம்

கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.

29
ஜன2025
தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர் சபை கூட்டம்.

தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர்...

தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...

14
ஜன2025
தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார். 

19
ஜூன்2024
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல  ஆராச்சி நியமனம்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி...

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக  சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...

29
ஜன2024
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள மீன் உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் புதிய அலுவலகத் தொகுதி திறந்து வைக்கப்படுகிறது.

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான...

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. 

அடைவுகளுக்கு

புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை

  • +94 112 446 183 / 4
  • +94 112 541 184
  • info[at]fisheries.gov.lk

விசாரணை

piyal

கௌரவ இராஜாங்க அமைச்சர்
கௌரவ பியல் நிஷாந்த த சில்வா
கடற்றொழில் இராஜாங்க அமைச்சு

தொலைபேசி  : +94 112 446 188
பெக்ஸ்  :  +94 112 446 187
மின்னஞ்சல்  :  stateminister[at]fisheries.gov.lk

 

எச்.எம். பியல் நிஷாந்த த சில்வா (பிறப்பு 1970 ஜூன் 30) இலங்கை அரசியல்வாதியூம் மற்றும் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

கல்வி

திரு பியல் நிஷாந்த அவர்கள் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அலுத்கம தேசிய பாடசாலையில் கற்றார். அதன் பின்னர் அவர் தொலைதூரக் கல்வி நிலையத்தில் டிப்ளோமா பாநெறியை தோற்றினார் 1993ஆம் ஆண்டிலும் கலை மற்றும் திரையரங்கு பற்றிய ஆசிரியரானார்.

அரசியல் வாழ்க்கை 

திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுவாமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவில் செயலாளராக தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார்.திரு.பியால் நிஷாந்த அவர்கள் 1996 ஆம் ஆண்டு களுவாமோதர கிராம அலுவலர் பிரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1997 இல் பேருவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அவர் 2006 இல் பேருவளை பிரதேச சபையின் தலைவராக ஆனார். 

2009ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்குத் தெரிவானார். அவர், 2015ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக நாடாளுமன்றம் நுழைந்தார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தி 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் 16வது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.  2020 ஆகஸ்ட் 12 அன்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2022  செப்டம்பர் 08 அன்று, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இரண்டாவது அமைச்சரவையின் கீழ் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

  • 2020  ஆண்டு - இலங்கையின் 16வது பாராளுமன்ற உறுப்பினர்
  • 2015   -  இலங்கையின் 15வது பாராளுமன்ற உறுப்பினர்
  • 2014   - மேல் மாகாண சபை உறுப்பினர்
  • 2009   - மேல் மாகாண சபை உறுப்பினர்
  • 2006   - தலைவர், பேருவளை பிரதேச சபை
  • 2001   - எதிர்க்கட்சித் தலைவர், பேருவளை பிரதேச சபை
  • 1997   - பேருவளை பிரதேச சபை உறுப்பினர்
  • 1996   -  களுமோதர கிராம அலுவலர் பிரிவில்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்.
FaLang translation system by Faboba
Youtube