Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

மீனவ  சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வுகள்!

07 October 2026 மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வுகள்! காலி மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு துரிதகதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் விசேட நடமாடும் சேவையின் ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடல்,  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (06) காலி மாவட்டச் செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.   இந்தப் […]