இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA). சேவையை வலுப்படுத்த புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள்…

05 October 2026 இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA). சேவையை வலுப்படுத்த புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள்… இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய அதிகாரிகள் 25 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களும் 33 பேருக்குப் பயிற்சி நியமனக் கடிதங்களும் வழங்கும் நிகழ்வு இன்று (05) காலை இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் […]





