நிலையான நீலப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்காக விஞ்ஞானத்தின் திசை: ’37வது நாரா சர்வதேச விஞ்ஞான அமர்வு’ ஆரம்பம்!

02 October 2026 நிலையான நீலப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்காக விஞ்ஞானத்தின் திசை: ’37வது நாரா சர்வதேச விஞ்ஞான அமர்வு’ ஆரம்பம்! தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மை (NARA) ஏற்பாடு செய்த 37வது சர்வதேச விஞ்ஞான அமர்வு இன்று (02) நாரா தலைமையகத்தில் பெருமையுடன் ஆரம்பமானது. இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்குக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். “Aquatic Research for […]
கடல் பிரச்சினைகளுக்குக் கரையில் ஒரு துறைமுகம்…தீர்வுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்!

02 October 2026 கடல் பிரச்சினைகளுக்குக் கரையில் ஒரு துறைமுகம்…தீர்வுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்! கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே தலைமையில், காலி மாவட்டத்துக்கான விசேட ‘நடமாடும் சேவை’யை ஏற்பாடு செய்வதற்கான ஆரம்பக் கலந்துரையாடல் இன்று (01) அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. நடுக்கடலின் கொந்தளிக்கும் அலைகளுடன் போராடி, நாட்டுக்கு கணிசமான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தரும் துணிவுமிக்க கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் சேவைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை […]







