Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

புதிய தலைமுறை மீன்பிடித் தொழிலாளர் படையை உருவாக்கும் நோக்கில் “Simulator Based” பயிற்சித் திட்டம் ஆரம்பம்!

01 October 2026 புதிய தலைமுறை மீன்பிடித் தொழிலாளர் படையை உருவாக்கும் நோக்கில் “Simulator Based” பயிற்சித் திட்டம் ஆரம்பம்! மீன்பிடித் துறைக்குப் புதிய தலைமுறைத் தொழில்சார் மட்டத்திலான தொழிலாளர் படையை உருவாக்கும் நோக்கில், மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களை மீன்பிடித் தொழில்நுட்பப் பணியாளர்களாகப் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், 20 இளைஞர்களின் பங்கேற்புடன் தொடக்கப் பயிற்சித் திட்டம் அண்மையில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. இலங்கையின் மீன்பிடித் துறையில் பயிற்றப்பட்ட, திறமையான மீன்பிடித் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான தேவை படிப்படியாக […]