Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே…

29 September 2026 வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே… கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 1,134 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுவரும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக திட்டத்தின் பணிகள் குறித்து ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று (29) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.   குறிப்பாக, இறங்குதுறை நுழைவுச்சாலை, பாதுகாப்புச் சுவர் அமைப்பு மற்றும் அதற்கு இணையாக மேற்கொள்ளப்படும் ஏனைய […]