Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியனுக்கும் இடையிலான சந்திப்பு

28 September 2026 கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியனுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சிநேகபூர்வமான சந்திப்பின்போது, இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால […]