சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட மட்டக் குழுக்களை அமைக்க நடவடிக்கை

26 September 2026 சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட மட்டக் குழுக்களை அமைக்க நடவடிக்கை சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் கடற்றொழில் படகுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண […]
கந்தர மீன்பிடித் துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் ஆரம்பம்

26 September 2026 கந்தர மீன்பிடித் துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் ஆரம்பம் மீனவர்களின் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாக, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட வசதிகள் நேற்று (25) முதல் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்காகத் […]






