Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அறிவுறுத்தல்

21 September 2026 அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அறிவுறுத்தல் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக கடல் கொந்தளிப்படையக்கூடும் – மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறு கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை   அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய அபாயம் நிலவுவதால், அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து பலநாள் மீன்பிடிப் […]