சமீபத்திய செய்திகள்
- ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள்: “மக்கள் மீது சுமையைச் சுமத்தாமல், வாய் வார்த்தைகளுக்குப் பதில் செயலில் காட்டும் அரசாங்கத்தை நாம் உருவாக்குகிறோம்” - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
- ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து கடற்றொழில் திணைக்களம் தீவிர அவதானம்: கடலுக்குச் செல்வதற்கு முன் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்துமாறு பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்
- சீநோர் நிறுவனம் சர்வதேசத் தரத்திற்கு: மொரிஷியஸ் நாட்டுத் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்படும் பாரிய படகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம்
- அலங்கார மீன்பிடித்துறையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்: பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் இறக்குமதித் தடைகளை நீக்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை
- வங்காள விரிகுடா கடல் வளங்களைப் பாதுகாக்க பிராந்திய நாடுகள் நீர்கொழும்பில் ஒன்றிணைவு: BOBLME II திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று ஆரம்பம்





