இந்த அமைச்சின் மூலம் கடற்றொழில் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளும் சகல அபிவிருத்தி திட்டங்களையூம் திட்டமிடல்இ மேற்கொள்ளல்இ செயற்பாடு மற்றும் சமூக அபிவிருத்திக்கான வழிகாட்டல் மற்றும் மொத்த கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பான பணிகளை மேற்கொண்டு அதற்கான கொள்கைகளை உருவாக்குவது கடற்றொழில் பிரிவின் முதன்மைப் பொறுப்பாகும். அதற்கமையஇ மீன்பிடித் துறையைப் பொறுத்தவரைஇ நாட்டின் தேசிய முன்னுரிமைகளில் சமுத்திர மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல்இ நீர்வாழினச் செய்கை மற்றும் நன்னீர் மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பதுஇ அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் மற்றும் பெறுமதி சேர்ப்பதை மேம்படுத்தல்இ தனிநபர் மீன் நுகர்வை அதிகரிக்கச் செய்தல்இ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்தல்இ பொழுதுபோக்கு நடவடிக்கைஇ தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தல்இ மீனவ மக்களின் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தல் போனற அலக்ககளை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதே அபிவிருத்திப் பிரிவின் பணியாகும்.

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தடாகங்கள்

 

மீன்பிடி துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம்

சமீபத்திய செய்திகள்

Youtube