The Nippon Foundation’s Full Support to Strengthen Ocean Science Education and Fisheries Technology in Sri Lanka – Special Meeting Between Chairman Yohei Sasakawa and Minister Ramalingam Chandrasekar in Tokyo

இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு – தலைவர் யோஹேய் சசகாவா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் விசேட சந்திப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் (The Nippon Foundation / Sasakawa Foundation) […]