யான் ஓயா நீர்த்தேக்கத்தில் கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் அமோக அறுவடையும் ரூ. 7 இலட்சத்தை நெருங்கும் வருமானமும்…

15 October 2026 யான் ஓயா நீர்த்தேக்கத்தில் கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் அமோக அறுவடையும் ரூ. 7 இலட்சத்தை நெருங்கும் வருமானமும்… தேசிய மீன் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) யான் ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கூண்டு மீன் உற்பத்தி முன்னோடித் திட்டம், தற்போது வெற்றிகரமான அறுவடை மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கை மக்களின் […]
நுகர்வோருக்கு நிவாரணம் – வியாபாரிகளுக்குப் புதிய நம்பிக்கை!…பெலியகொடை மீன் சந்தையில் விலைகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி…

15 October 2026 நுகர்வோருக்கு நிவாரணம் – வியாபாரிகளுக்குப் புதிய நம்பிக்கை!… பெலியகொடை மீன் சந்தையில் விலைகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி… இந்நாட்களில் பெலியகொடை பிரதான மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. அங்கு மீன் விலைகள் குறிப்பிடத்தக்க மட்டத்தில் குறைவடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும். இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நுகர்வோருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. சத்தான உணவு வேளையொன்றைத் தயாரித்துக்கொள்வதற்குத் தமக்குக் கிடைத்த பெரும் நிவாரணம் இது எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, நாளாந்தம் மீன் […]
காலி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் “கடற்றொழில் சேவையின் பலம்” நடமாடும் சேவை ஒக்டோபர் 16 அன்று தொடந்துவையில்…

15 October 2026 காலி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் “கடற்றொழில் சேவையின் பலம்” நடமாடும் சேவை ஒக்டோபர் 16 அன்று தொடந்துவையில்… கடற்றெழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சும் கடற்றெழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் “கடற்றொழில் சேவையின் பலம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் மூலம், நீண்ட காலமாக நிலவி வந்த மீனவர்களின் பல பிரச்சினைகளுக்குத் தாமதமின்றித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றெழில் மற்றும் நீரியல் […]






