மீன் வளங்களின் குறைவு, மீன் இனங்களின் உற்பத்தி மற்றும் வாழ்விட மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு

21 August 2026 மீன் வளங்களின் குறைவு, மீன் இனங்களின் உற்பத்தி மற்றும் வாழ்விட மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மீன் வளம் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகத்திற்கு (NARA) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், மீன்வளம் குறைவடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் ஓரளவு […]
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணல் குவியும் பிரச்சினைக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள்

21 August 2026 கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணல் குவியும் பிரச்சினைக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள் நீண்டகாலமாக கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நிலவிவரும் மணல் குவியும் பிரச்சினைக்கு குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால அடிப்படையில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, கிரிந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், துறைமுகத்தின் செயற்பாடுகளை மீளவும் முறையாக முன்னெடுப்பதற்கான பல்வேறு […]
சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக நிர்வகிக்க புதிய வேலைத்திட்டம்

21 August 2026 சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக நிர்வகிக்க புதிய வேலைத்திட்டம் இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முறையாக நிர்வகித்து, சுறா இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அண்மையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாச […]




