Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

மீனவர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இளைப்பாறும், வலை திருத்தும் மண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

15 August 2026 மீனவர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இளைப்பாறும், வலை திருத்தும் மண்டபங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, காரைதீவு மற்றும் நிந்தவூர் ஆகிய பகுதிகளில் மீனவர்களின் பயன்பாட்டிற்காக இளைப்பாறும், வலை திருத்தும் மண்டபங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (14.08.2026) நடைபெற்றது. மீனவர்களின் அன்றாட தொழில்சார் தேவைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் கடற்றொழில் […]

கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – மீன்பிடித்துறை பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

15 August 2026 கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – மீன்பிடித்துறை பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அம்பாறை மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துதல், மீனவர்கள் எதிர்கொள்ளும் […]