Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

12 August 2026 இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   கூட்டத்தின் ஆரம்பத்தில், […]

முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி

12 August 2026 முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் […]