Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

வத்தளை பள்ளியவத்தை மீனவ சமூகத்தின் தசாப்தகால கோரிக்கைக்குத் தீர்வு: பிரதி அமைச்சர் ரத்ன கமகே கள விஜயம் – சுற்றாடல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த முறையான ஆய்வுக்குப் பிறகு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானம்.

11 August 2026 வத்தளை பள்ளியவத்தை மீனவ சமூகத்தின் தசாப்தகால கோரிக்கைக்குத் தீர்வு: பிரதி அமைச்சர் ரத்ன கமகே கள விஜயம் – சுற்றாடல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த முறையான ஆய்வுக்குப் பிறகு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானம். கம்பஹா மாவட்ட மீனவ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட வத்தளை, பள்ளியவத்தை பிரதேச மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று (11) அப்பகுதிக்கு […]