Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

பங்களாதேஷ் கடல் எல்லைக்கு அடித்துச் செல்லப்பட்ட மாத்தறை மீனவர்கள் இருவரை விரைவாக நாட்டிற்கு அழைத்து வர பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை

26 July 2026 பங்களாதேஷ் கடல் எல்லைக்கு அடித்துச் செல்லப்பட்ட மாத்தறை மீனவர்கள் இருவரை விரைவாக நாட்டிற்கு அழைத்து வர பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை கடந்த ஜூன் 19ஆம் திகதி மாத்தறை, தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்குச் சென்று கடலில் காணாமல் போயிருந்த ‘சொமிரச’ (IDAY-A- 0122 KMN) படகில் இருந்த இரு மீனவர்களும் பங்களாதேஷின் சிட்டகொங் (Chittagong) கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு கடற்றொழில், […]