இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் கடற்றொழில் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட இணக்கப்பாடு

3 July 2026 இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் கடற்றொழில் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட இணக்கப்பாடு ஸ்பெயின் தூதரகத்தின் விவசாயம், கடற்றொழில் மற்றும் உணவு தொடர்பான ஆலோசகர் ஹுவான் மானுவல் வெலாஸ்கோ லியோன் (Juan Manuel Velasco León) மற்றும் இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (03) அமைச்சின் வளாகத்தில் […]