இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ‘ஜைகா’ (JICA) நிறுவனம் முழுமையான ஆதரவு : கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு

04 June 2026 இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் ‘ஜைகா’ (JICA) நிறுவனம் முழுமையான ஆதரவு : கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit – ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் […]




