Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

‘கடற்றொழில் சேவையின் பலம்’ – காலி மாவட்டம்…

16 October 2026 ‘கடற்றொழில் சேவையின் பலம்’ – காலி மாவட்டம்… “கடல்சார் பிரச்சினைகளுக்கு கரையில் ஒரு தீர்வு” எனும் தொனிப்பொருளின் கீழ், ஆழ்கலின் சவால்களை வெற்றி கொள்ளும் மீனவ சமூகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் சேவைப் பிரச்சினைகளுக்கு கரையிலேயே விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கடற்றொழில் சேவையின் பலம்’ நடமாடும் சேவையின் காலி மாவட்டத்துக்கான நிகழ்ச்சி திட்டம் இன்று (16) தொடந்துவ மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் […]