கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

08 October 2026 கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள […]






