சீனாவுடனும் தெற்காசிய நாடுகளுடனும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயார் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
20 September 2026 சீனாவுடனும் தெற்காசிய நாடுகளுடனும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயார் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் அறிவியல், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகால மற்றும் நடைமுறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் […]






