இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் ஆரம்பமானது.

16 September 2026 இலங்கை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் இந்தியாவில் ஆரம்பமானது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடனும், இலங்கை-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கடற்றொழில் அமைச்சின் வழிகாட்டலிலும், இலங்கையின் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கான 10 நாட்கள் கொண்ட விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் 2026.09.15 (நேற்று) முதல் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் அமைந்துள்ள Vaikunth Mehta National Institute […]





