தித்வா புயலால் சேதமடைந்த காக்கைத்தீவு சாவர்க்காட்டு மீன்பிடித் தளம் புனரமைக்கப்படவுள்ளது.

11 September 2026 தித்வா புயலால் சேதமடைந்த காக்கைத்தீவு சாவர்க்காட்டு மீன்பிடித் தளம் புனரமைக்கப்படவுள்ளது. டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் நேற்றைய தினம் (10.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. சாவற்கட்டு கடற்றொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட […]





