Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் இந்தியப் பயணம் – நிர்வாகம் மற்றும் பொருளாதார வலுவூட்டல் தொடர்பில் சிறப்புப் பயிற்சி

04 September 2026 இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் இந்தியப் பயணம் – நிர்வாகம் மற்றும் பொருளாதார வலுவூட்டல் தொடர்பில் சிறப்புப் பயிற்சி இலங்கையின் மீனவர் சங்கங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றின் நிர்வாக, செயற்பாட்டு மற்றும் பொருளாதார திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 10 நாள் சர்வதேச திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. “இலங்கையில் வலுவானதும் திறமையானதுமான மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி வலுப்படுத்துவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் இந்திய களப்பயணம்” என்ற தொனிப்பொருளில் […]