மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம். சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை மக்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படும் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

31 August 2026 மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம். சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை மக்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படும் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து முறையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் […]





