Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் வாழ்த்துச் செய்தி

26 August 2026 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் வாழ்த்துச் செய்தி அகிலத்திற்கு அருட்கொடையாகத் தோன்றி, மனித குலத்திற்கு நல்வழி காட்டிய புனித நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் (மீலாதுன் நபி) கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: […]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் போதனைகள் ஒற்றுமையான சமூகத்திற்கான வழிகாட்டியாக அமையட்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

26 August 2026 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் போதனைகள் ஒற்றுமையான சமூகத்திற்கான வழிகாட்டியாக அமையட்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பை நினைவுகூரும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மனிதகுலத்திற்கு அன்பு, […]