மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

13 August 2026 மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், முன்னைய ஒருங்கிணைப்புக் குழுக் […]





