மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

08 August 2026 மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல் 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான அபாய எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள சில கடல் பகுதிகளில் நிலவும் அதிகப்படியான கொந்தளிப்பான தன்மையைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அனைத்து மீனவ […]





