புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி: ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பு தொடர்ந்தும் அபாயகரமானது – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம்

05 Auguest 2026 புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை கடற்றொழில் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி: ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பு தொடர்ந்தும் அபாயகரமானது – கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (05) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைய, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் காலநிலை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, […]



