நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதி மேலும் கொந்தளிப்பு: புத்தளம் முதல் பொத்துவில் வரை சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிக் கலன்களுக்குத் தற்காலிகத் தடை

04 August 2026 நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதி மேலும் கொந்தளிப்பு: புத்தளம் முதல் பொத்துவில் வரை சிறு மற்றும் ஒருநாள் மீன்பிடிக் கலன்களுக்குத் தற்காலிகத் தடை நாட்டைச் சூழவுள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது நிலவும் சீரற்ற காலநிலை மாற்றங்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இந்த அவசர அறிவிப்பை விடுக்கின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைக்கால முன்னறிவிப்புகளின்படி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, […]

சீநோர் நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 34 ஆயிரம் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வெற்றி: மொரிஷியஸ் நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட “CAPTAIN C” படகை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்

04 August 2026 சீநோர் நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 34 ஆயிரம் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வெற்றி: மொரிஷியஸ் நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட “CAPTAIN C” படகை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார் கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட வேண்டிய அல்லது தனியார்மயப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்த அரசுக்குச் சொந்தமான சீநோர் (Cey-Nor) நிறுவனம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக, மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்பட்ட […]