மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரகப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

31 July 2026 மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரகப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாட்டின் மேற்கில் இன்று (2026/07/31) இரவு வேளை முதல் நிலவக்கூடிய மழை உடனுடான வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. […]