Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

நீர்கொழும்பு ஏரியைப் பாதுகாக்க கூட்டுப் பொறிமுறை மற்றும் குட்டிதூவ பகுதியை கருவாடு உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

17 July 2026 நீர்கொழும்பு ஏரியைப் பாதுகாக்க கூட்டுப் பொறிமுறை மற்றும் குட்டிதூவ பகுதியை கருவாடு உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே கம்பஹா மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் நீர்கொழும்பில் […]