Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

இறால் வளர்ப்பை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு  பிரித்தானியாவின் நவீன தொழில்நுட்பம்: மாரவிலயில் உற்பத்தியாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

16 July 2026 இறால் வளர்ப்பை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு பிரித்தானியாவின் நவீன தொழில்நுட்பம்: மாரவிலயில் உற்பத்தியாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் இறால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், உற்பத்தி பண்ணைகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தி அதிக உற்பத்தியை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் இறால்  உற்பத்தியாளர்களுக்கு நவீன முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் விசேட பயிலரங்கொன்று இன்று (16) மாரவில, ‘கிளப் பாம் பே’ நட்சத்திர விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. […]