இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத் துறையை மேம்படுத்த FAO மற்றும் சீனாவிடமிருந்து 2 மில்லியன் டொலர் பெறுமதியிலான கூட்டுத் திட்டம் ஆரம்பம்

14 July 2026 இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத் துறையை மேம்படுத்த FAO மற்றும் சீனாவிடமிருந்து 2 மில்லியன் டொலர் பெறுமதியிலான கூட்டுத் திட்டம் ஆரம்பம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் சீன அரசாங்கத்தின் “தெற்கு-தெற்கு ஒத்துழைப்புத் திட்டம்” (FAO-China South-South Cooperation) ஆகியவற்றின் கீழ் செயல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த பங்குதாரர்களின் ஆரம்பகட்ட கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் […]