நன்னீர் இறால் வளர்ப்பில் முன்னேற்றம் : ‘கூண்டு முறை’ மூலம் இறால்களின் உயிர்வாழும் வீதம் 55 சதவீதமாக அதிகரிப்பு – மொனராகலை கிரிஇப்பன் குளம் மூலம் வெற்றிகரமான உற்பத்தி

11 July 2026 நன்னீர் இறால் வளர்ப்பில் முன்னேற்றம் : ‘கூண்டு முறை’ மூலம் இறால்களின் உயிர்வாழும் வீதம் 55 சதவீதமாக அதிகரிப்பு – மொனராகலை கிரிஇப்பன் குளம் மூலம் வெற்றிகரமான உற்பத்தி ஜனாதிபதியினால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நன்னீர் இறால் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் விசேட திட்டமொன்றின் ஊடாக, நாட்டின் நன்னீர் இறால் உற்பத்தியை சாதனை அளவில் அதிகரிக்க முடிந்துள்ளதாக தேசிய நீர்வாழ் […]




